Tag: Diya
-
திடீர் காதல் திருமணம்.. பல வருடம் தனிமை.. கருப்பை பிரச்சனை.. Anitha மகள் Vijayakumar பேத்தி Diya
தமிழ் திரை உலகில் மூத்த குணசித்திர நடிகராக திகழும் நடிகர் விஜயகுமார் பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை. நாட்டாமை படத்தில் நாட்டாமையாக நடித்து இன்று வரை மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் திரைப்படத்தில் நடித்து வந்த மஞ்சுளா. இவரின் மூத்த மனைவி முத்து கண்ணு இவருக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் மூத்தவர் தான் அனிதா விஜயகுமார் இதனை தொடர்ந்து…