Tag: Dora Bujji

  • பெண்கள் போதை.. அந்த ஊசி.. பின்னாடி குத்திட்டான்..Dora Bujji BREAKUP..! டோரா கூறிய அதிர வைக்கும் தகவல்..!

    இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற தரங்களில் பிரபலமான டோரா புஜ்ஜி என்ற சேனலில் தோன்றும் ஹரி மற்றும் தேசராணி ஆகியோர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். இது இணைய வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளானது. இருவரும் ஜோடியாக வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்தன. இங்கே இருவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேசராணி பெண்ணாகவே இருக்கக்கூடிய ஒரு பெண்.. ஆனால் ஹரி பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஒருவர். தேசராணி ஒரு பெண், ஹரியும் இன்னொரு பெண்ணாக…