Tag: Dorothy Jai

  • அட கொடுமையே.. இவங்க தான் விவாகரத்துக்கு காரணம்.. உண்மையை உடைத்த ஜெயம் ரவியின் காஸ்ட்யூம் டிசைனர்..

    நட்சத்திர தம்பதிகளான ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து விஷயங்கள் அண்மையில் இணையங்களில் அதிக அளவு பேசும் பொருளாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த விவாகரத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து அனைவரும் பேசி வருகிறார்கள். பொதுவாகவே விவாகரத்து பெறக்கூடிய தம்பதிகள் அவர்கள் இருவரும் இணைந்து தான் பிரிய இருக்கின்ற விஷயத்தை அறிவிப்பார்கள். ஆனால் ஜெயம் ரவியின் விவாகரத்து விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. ஆர்த்தியை விடுத்து ஜெயம் ரவி தான் தனது விவாகரத்து குறித்து அறிக்கையை வெளியிட்டு…