Tag: Draupathi Movie

  • விவாகரத்திற்கு பிறகு கிளாமர் வெடிகுண்டாக மாறிய திரௌபதி ஷீலா..! மிரண்டு போன ரசிகர்கள்..!

    சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் வெகு சில நடிகைகள் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி விடுகிறார்கள் . அந்த வகையில் ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் ஷீலா ராஜ்குமார். நடிகை ஷீலா ராஜ்குமார்: இவர் திரௌபதி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டார். இவரை ரசிகர்கள் வெகு சீக்கிரத்திலேயே அடையாளம் காணக்கூடிய அளவுக்கு பிரபலமாகிவிட்டார். பரதநாட்டிய கலைஞராக இருந்து வந்த ஷீலா ராஜ்குமார் கடந்த 2012…