Tag: dulquer salman

  • இதனால தான் மலையாள சினிமாவில் நடிப்பதில்லை.. துல்கர் சல்மான் வேதனை.. என்ன இப்படி சொல்லிட்டாரு..!

    மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் துல்கர் சல்மான். 2012 முதலே மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். இவரது இரண்டாவது திரைப்படம் ஆன உஸ்தாத் ஹோட்டல் என்கிற திரைப்படமே அப்பொழுது மலையாளத்தில் பெரிதாக வரவேற்பு பெற்ற திரைப்படமாக இருந்தது. தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். அவரது தந்தை மம்மூட்டியை போலவே அவரும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். துல்கர் சல்மானை பொறுத்தவரை காமெடி கதாபாத்திரத்தில் துவங்கி ரவுடி…