Tag: easwari rao sister

  • நடிகை ஈஸ்வரி ராவ் தங்கச்சி யாரு தெரியுமா..? அட இவங்களா..?

    90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஈஸ்வரி ராவ். இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக 90ஸ் காலகட்டத்தில் பார்க்கப்பட்டார். \ 90ஸ் களில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக கதாநாயகியாக நடித்து வந்த ஈஸ்வரி 2000 கால கட்டத்திற்கு பிறகு துணை நடிகை மற்றும் கதாபாத்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். நடிகை ஈஸ்வரி ராவ்:…