Tag: Electric Vehicle

  • தமிழ் சினிமாவில் முதல் ஆளாக விஜய் வாங்கிய எலக்ட்ரிக் கார்..! விலை தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க..!

    பிரபல நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஹாபி இருக்கும். சில விஷயங்களில் அவர்களுக்கு ஈடுபாடும், ஆர்வமும் அதிகமாக காணப்படும். அந்த வகையில் ரஜினிக்கு மிகவும் பிடித்தது ஆன்மிகம்தான். அடிக்கடி இமயமலையில் உள்ள ஆசிரமங்களுக்கு செல்வது, இந்தியா முழுவதும் உள்ள ஆன்மிக தலங்களுக்கு அவரது விருப்பமாக இருக்கிறது. நடிகர் அஜீத்குமாருக்கு பைக் பயணம் மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கிறது. நடிக்க வருவதற்கு முன்பு இருந்த அந்த ஆர்வம், இன்று வரை அவருக்கு தொடர்கிறது. இப்போதும் வாரக்கணக்கில் பைக்கில் பயணிக்க அவர்…