Tag: en rasavin manasile

  • சின்ன பொண்ணா இருந்தா என்ன..? மீனா தான் வேணும்.. அடம் பிடித்த இயக்குனர் குறித்து கசிந்த ரகசியம்..!

    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது வரை பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் நடிகை மீனா முக்கியமானவர்.  குழந்தை நட்சத்திரமாகவே 50க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மீனா. தமிழில் அவர் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் என்கிற திரைப்படம் மிகவும் பிரபலமான திரைப்படம் என கூறலாம். அதேபோல மிக சிறு வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானார் மீனா. குழந்தையாக மீனா: 1984 ஆம் ஆண்டு அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த மீனா அடுத்த ஆறு…