Tag: Entertainment News

  • அச்சு அசல் மிருணாள் தாகூர் போலவே இருக்கும் அவரது சகோதரி.. ரசிகர்கள் வியப்பு.. வைரல் போட்டோஸ்..

    மிருணாள் தாகூர் மற்றும் தெலுங்கு படங்களில் ஆரம்ப காலத்தில் பணியாற்றியிருக்கிறார். இதனை அடுத்து இவன் 2014 இல் வெளி வந்த விட்டி தண்டு என்ற மராத்தி திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகில் பிரபலமாக பேசப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து பாலிவுட்டிலும் தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இந்திய அளவு அதிக ரசிகர்களை பெற்ற நடிகைகளில் இவர் ஒருவராக திகழ்கிறார். நடிகை மிருணாள் தாகூர்.. மேலும் இவர் சீதா ராமம் என்ற திரைப்படத்தில்…

  • அந்த நேரத்தில் தேன் ஊற்றி மசாஜ் செய்வேன்.. ரகசியம் உடைத்த சாய் பல்லவி..

    மிகச்சிறந்த நடன கலைஞரான சாய் பல்லவி 2015 ஆம் ஆண்டு வெளி வந்த மாபெரும் வெற்றி படமான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்கள் பலரும் இவர் மீது பிரியம் கொண்டார்கள். அது மட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டு வெளி வந்த கலி திரைப்படத்தில் துல்கர் சல்மானோடு இணைந்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து 2017 தெலுங்கு திரைப்பட உலகில் நடிக்கக் கூடிய வாய்ப்பு…

  • அதுக்குள்ளயே இவ்ளோ பெருசாகிடுச்ச்ச.. கர்பமான வயிற்றை காட்டி அமலா பால் போட்டோ சூட்..

    ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அந்த வகையில் தற்போது நடிகை அமலா பால் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பலருக்கும் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தை மிகவும் சிறப்பான முறையில் ரசித்து வருகிறார் என்பதற்கு உதாரணமாக அவர் பகிர்ந்திருக்கும் போட்டோக்கள் உள்ளது. நடிகை அமலாபால்.. மலையாளத்தில் இறக்குமதியான நடிகை அமலாபால் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து…

  • அப்பாவை கடைசியா பார்த்த நாள்.. உயிரை பறித்த மிகச்சிறிய பொருள்.. அனிதா சம்பத் கூறிய அதிர்ச்சி தகவல்..

    பாலிமர் டிவி, நியூஸ் 7 போன்ற சேனல்கள் பணி புரிந்த இவர் சன் நெட்வொர்க்கில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும் இவர் காலை நிகழ்ச்சியான வணக்கம் தமிழாவின் தொகுப்பாளராக பணியாற்றியதை அடுத்து இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தார்கள். இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் திரைப்படத்திலும் செய்தி வாசிப்பாளராக சர்க்கார்,காலா, சேவல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அனிதா சம்பத்.. அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிகப் பெரிய…

  • வரம்பு மீறிய கிளாமர்.. பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன் பட நடிகை ஷாலு ஷம்மு..

    இன்று இருக்கக்கூடிய சின்னத்திரை முதற்கொண்டு பெரிய திரை நடிகைகள் வரை instagram பக்கத்தில் போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்கள். அந்த வகையில் தற்போது ஷாலு ஷம்மு கிளாமர் டிரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். ஷாலு ஷம்மு.. நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகை. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிவ கார்த்திகேயனோடு…

  • முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

    மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த டவுன் என்று சொல்லக்கூடிய வகையில் உள்ளது. இப்போது இந்த படத்தை குறித்து பல்வேறு விதமான கருத்துக்களும் விமர்சனங்களும் எழுந்து வரக்கூடிய நிலையில் இந்த படத்தில் வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருக்கும் மம்முட்டி தவிர ஐந்து கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளது. பிரம்மயுகம்.. அதிலும் வித்தியாசகரமான இந்த படத்தில் ஒரே ஒரு கதாநாயகி மட்டும் நடித்திருக்கிறார் என்றால் உங்களுக்கு…

  • டூ பீஸ் நீச்சல் உடையில்.. கடற்கரையில் குடும்ப குத்துவிளக்கு நடிகை Sravanthi.. கிறங்கி கிடக்கும் இளசுகள்..!

    நடிகை Sravanthi ஒரு டோலிவுட் நடிகை ஆரம்ப காலங்களில் இவர் youtube சேனலில் தொகுப்பாளராக தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்தார். இதனை அடுத்து இவருக்கு உரிய புகழும் அங்கீகாரமும் மக்கள் மத்தியில் பெருமளவு கிடைத்தது. எனவே இந்த மதிப்பை தக்க வைக்க கூடிய வகையில் நீடித்து வைத்துக் கொள்ள 2013 ஆம் ஆண்டு மகான்காளி திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் ஆனார். நடிகை ஸ்ரவந்தி.. இதனை அடுத்து மா டிவி மற்றும் ஜெமினி சேனலில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…

  • 18 வயசுலேயே அப்படி கேட்டாங்க.. விவாகரத்திற்கு காரணம் இது தான்.. VJ ரம்யா உருக்கம்..!

    ரம்யா சுப்பிரமணியத்தை தான் அனைவரும் VJ ரம்யா என்று அன்போடு அழைக்கிறார்கள். இவர் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்ற கூடிய ஒரு அற்புதமான திறமைசாலி. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் பத்மா சேஷாத்திரி பாலபவனில் பத்தாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்தார். இதனை அடுத்து கல்லூரி படிப்பை முடித்த இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்ப நாட்களில் 92.7 பிக் வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். விஜே ரம்யா.. 2004 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மிஸ்…

  • ரெண்டு மணி நேரத்துக்கு 1300000 ரூபாய்.. புது ரூட்டில் நடிகை மீனா.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..

    திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக திரைதுறையில் நிலைத்திருக்கும் நடிகையாக விளங்குகிறார். நடிகை மீனா.. நடிகை மீனாவை அனைவரும் கண்ணழகி என்று அன்போடு அழைப்பார்கள். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பட்டப்படிப்பினை படித்த இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல்…

  • வருஷத்துக்கு ஒரு காரு.. ஆடம்பர பங்களா.. தற்போது கடனில் தத்தளிக்கிறேன் என புலம்பும் ஆலியா மனசா..!

    சின்னத்திரையில் நடிக்கக்கூடிய நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது தற்போது அதிக அளவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடர் மூலம் அறிமுகமான சஞ்சீவ் மற்றும் ஆலியா காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு மகன் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அடிக்கடி இவர்களது குழந்தைகள் செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக ரீல்ஸ் வெளியிடுவார்கள். ஆலியா…