Tag: Erumasaani

  • “இப்டி பண்ணா.. உன்ன யாருடி கல்யாணம் பண்ணிகுவாங்க..” பெற்றோரால் ஓரங்கட்டப்பட்ட எருமசாணி ஹரிஜா..!

    டிஜிட்டல் தளங்களில் ஆர்வம் காட்டும் சிலர், விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். எரும சாணி என்ற சேனலில் பிரபலமானதால், எரும சாணி ஹரிஜா என்பதே அவரது அடையாளமாகி விட்டது. ஹரிஜா மிஸ்டர் லோக்கல், 100, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டில் அமர் ரமேஷ் என்பவரை ஹரிஜா திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதற்கிடையே ஹரிஜாவும், அவரது கணவர் அமர் ரமேஷூம் டைவோர்ஸ் என்ற படத்தில்…