Tag: etharkum thunindavan

  • குட்டி தொப்பை.. பிதுங்கும் அழகு.. சட்டையை மடித்து கட்டி.. சூட்டை கிளப்பும் திவ்யா துரைசாமி..!

    சமூக வலைதளங்கள் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் திவ்யா துரைசாமியும் ஒருவர். 1990 இல் பிறந்த இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசைப்பட்டு வந்தார். மற்ற நடிகைகளை போல் வேறு மாநிலத்தை சேர்ந்தவராக அல்லாமல் திவ்யா துரைசாமி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை ஆவார். தமிழ்நாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்த இவர் பிறகு தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார். இந்த நிலையில் 2019 ஆம்…