Tag: ethirneechal madhumitha

  • சின்னத்திரை தொடையழகி..! ரம்பாவை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் மதுமிதா..! Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..!

    இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு அவ்வளவு அழகாக சீரியல் நடிகைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறார்கள். முன்பெல்லாம் வயதான மற்றும் 40 வயது கிட்டத்தட்ட இருக்கும் பெண்களை சீரியல்களில் போட்டு அவர்கள் குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பார்கள். டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்: மேலும் திரைப்படங்களில் ஹீரோயின் ஆக நடித்து வயதான நடிகைகள் பின்னர் சீரியலில் வந்து தலை காட்ட ஆரம்பிப்பார்கள். இப்படித்தான் சீரியல்கள் சென்று கொண்டிருந்தது. ஆனால்…