Tag: Ethirneechal serial Madhumitha

  • யப்பா.. என்னா ஷேப்பு.. உடலோடு ஒட்டிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா..!

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகையான மதுமிதா எச் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் 2018-ஆம் ஆண்டு கன்னட புராண தொலைக்காட்சியின் தொடரான ஜெய் ஹனுமான் என்ற தொடரில் லட்சுமி தேவியாக நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் எண்ணிக்கையை பெற்றவர். மேலும் இவர் ஸ்டார்ஸ்வர்ணா என்ற கன்னட தொலைக்காட்சியில் வெளியான கன்னட நிகழ்ச்சியான புட் மல்லி…