Tag: Family Photo

  • ராஷ்மிகாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? சுத்தி போடணும் போல இருக்கே.. வைரல் போட்டோஸ்..!

    தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்திருக்கும் ராஷ்மிகா கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். வணிகவியல் பட்டதாரியான இவர் கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்திலும் இளம் கலை பட்டம் பெற்றவர். நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் திடீர் என்று இவர் திருமணம் நடக்கவில்லை. இளைஞர்களின் க்ரஸ்.. தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா இந்திய இளைஞர்களின் க்ரஷ் என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு…