Tag: Family Planning

  • “என்ன.. குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்டிங்களா..” ப்பா.. காயத்ரி ஷங்கர் புகைப்படம்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

      நடிகை காயத்ரி ஷங்கர் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்த சமீபத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலின் காதலியாக நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குடும்பப்பாங்கனியாக.. அடக்க ஒடுக்கமாக.. புடவை ,…