Tag: Fathima Babu Husband

  • அவரின் அந்த உடையை மோந்துகிட்டே தூங்குவேன்… வெக்கமின்றி ஓப்பனாக கூறிய ஃபாத்திமா பாபு..!

    அந்தக் காலத்திலேயே தூர்தர்ஷன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராக திகழ்ந்த பாத்திமா பாபு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர். இதனை அடுத்து பாபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் அதிமுகவின் தலைமை பேச்சாளர்களில் ஒருவராக 2013 ஆம் ஆண்டு செயல்பட்டவர். ஃபாத்திமா பாபு.. டிவியில் செய்திகளை வாசித்து வரும் போது தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக்…