Tag: Gabrella Sellus photos

  • இவ்ளோ நாள் எங்கம்மா போன.. தாறுமாறு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை Gabrella Sellus..!

    சீரியல் நடிகைகளே சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விடுகிறார்கள். அதற்கு முக்கிய காரணமே அந்த சீரியலில் வெற்றிதான். அந்த சீரியல் டிஆர்பி லெவலில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு இல்லத்தரசிகளின் கவனத்தைக் கவர்ந்த சீரியலாக இருந்துவிட்டால் அந்த நடிகை ஹீரோயினை விட மிகப்பெரிய அந்தஸ்தில் மக்களின் மனதில் இடத்தை பிடித்து விடுகிறார்கள். சுந்தரி சீரியல் ஹீரோயின்: அப்படி வந்தவர் தான் சுந்தரி சீரியலில் நாயகியான கேப்ரில்லா செலஸ். இவர் பார்ப்பதற்கு கருப்பு நிற அழகியாக நல்ல…