Tag: Gabriella Charlton news

  • 10வது படிக்கும் போதே எனக்கு அது நடந்துச்சு.. தன் வாயாலேயே கூறிய கேப்ரில்லா..!

    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய ஹீரோயின் என்று பிரபலமானவள் தான் கேப்ரில்லா. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முதன் முதலில் தனது நடன திறமையை வெளிப்படுத்தியதன் மூலமாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. கேப்ரில்லா சார்ல்டன்: முதன் முதலில் தனுஷ் நடிப்பில் ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த 3 திரைப்படத்தில் 2012 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின்…