Tag: gabriella charlton pics

  • லண்டன் சென்ற கேப்ரில்லாவுக்கு நடந்தேறிய கொடுமை..!

    நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்த கேபிரில்லா தனது ஒன்பது வயதிலேயே நடன பயணத்தை தொடங்கினார். முதன் முதலில் தொலைக்காட்சி வாயிலாக ஜோடி ஜுனியர் கலந்துக்கொண்டார். விஜய் தொலைக்காட்சியில் ஜோடி ஜூனியர் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் பட்டத்தையும் வென்றார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான. ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் பங்கேற்றார். கேப்ரில்லா சார்ல்டன்: தொடர்ந்து இப்படி நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கேபிரில்லாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு…