Tag: gabrilla

  • அடிக்கடி இதை பண்ணாதிங்க.. உடம்புக்கு ஏதாவது ஆகிடும்.. ரசிகரின் கமெண்ட்.. கேப்ரில்லா பதிலடி..!

    விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் நடிகை கேப்ரிலா முக்கியமானவர். சின்ன வயது முதலே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது உலக அளவில் உள்ள தமிழர்கள் மத்தியில் கேப்ரில்லாவிற்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அதிகமாக ஒவ்வொரு வாரமும் ஓட்டு பெற்று வந்த…

  • கைதூக்கி கிளாப் பண்ணும் போது என்னோட அந்த உறுப்பு முழுசா தெரிஞ்சுடுச்சு.. ஆனால்.. சுந்தரி கேப்ரில்லா ஓப்பன் டாக்..!

    சின்னத்திரை சீரியல்களில் சில சீரியல்கள் எவ்வளவு காலங்கள் ஒளிபரப்பானாலும் கூட மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்றுக் கொண்டே இருக்கும். அதே போல சன் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தும் கூட இன்னமும் டி.ஆர்.பி யில் முக்கியமான ரேங்கிங்கில் இருக்கும் சீரியலாக இருந்து வரும் நாடகம்தான் சுந்தரி. சுந்தரி நாடகத்தின் பயணம் என்பது வெகு காலங்களாகவே இருந்து வருகிறது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக சுந்தரி சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. கிராமத்தில் இருந்து கலெக்டராக வேண்டும்…