Tag: Ganesh Chaturthi

  • நாளைக்கு மிஸ் பண்ணாதீங்க!! – இத மட்டும் செஞ்சா குடும்பத்தில் வேற லெவல் வளர்ச்சி!

    இந்து மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதன் முதல் கடவுளாக விநாயகனின் ஹாப்பி பர்த்டே நாளை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளில் விநாயகரின் அருள் பெறவும், வீட்டில் மகிழ்ச்சி ஏற்படவும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஹாப்பி பர்த்டே பிள்ளையாரப்பா.. விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளைத்தான் விநாயகர் சதுர்த்தியாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினத்தன்று கொண்டாடுகிறோம். இந்த விழாவானது நாளை செப்டம்பர் 7ஆம் தேதி…