Tag: Ganja Karuppu

  • என் காசுல அதை பண்ணுவான்.. பிள்ளைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டல.. வடிவேலுவை விமர்சித்த கஞ்சா கருப்பு..!

    தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கஞ்சா கருப்பு. பெரும்பாலும் சாதாரணமாக காமெடிகள் செய்யும் காமெடி நடிகர்கள் சினிமாவில் வெகு காலங்கள் இருப்பதில்லை. அதனை தாண்டி காமெடியில் புதிதாக ஏதாவது ஒன்றை செய்ய தெரிந்தவர்கள் தான் பல காலங்கள் சினிமாவில் இருக்க முடிகிறது. அப்படியாக தனித்துவமான ஒரு காமெடி நடிகராக கஞ்சா கருப்பு இருந்தார். அவர் பேசும் கிராமத்து பாணியிலான பேச்சை தமிழ் சினிமாவில் உள்ள எல்லா காமெடி நடிகர்களாலும் பேச முடியாது.…

  • இந்த நடிகையை போடணும்.. மேடையில் உளறிக்கொட்டியா கஞ்சா கருப்பு..!

    ஊர் பாஷையில் பேசி தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற காமெடி நடிகர்களில் முக்கியமானவர் கஞ்சா கருப்பு. மற்ற காமெடி நடிகர்களை போல அவர் உடல் மொழியில் பெரிதாக எதுவும் செய்ய தேவையில்லை. அவர் பேசும் விதமே காமெடியாக இருக்கும். பிதாமகன் திரைப்படத்தின் மூலமாக 2003 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இவர் காமெடியனாக அறிமுகமானார். அதில் அவரை கஞ்சா குடிக்கி என அழைத்ததாலேயே அவரது பெயர் கஞ்சா கருப்பு என ஆனது. அதற்கு பிறகு ராம், சிவகாசி,…

  • என் காசுல சீட்டு விளையாடுவான்.. ஆனா, என் புள்ளைக்கு.. வடிவேலுவின் மறுபக்கத்தை காட்டிய கஞ்சா கருப்பு..!

    நடிகர் கஞ்சா கருப்பு வெள்ளந்தியான மனிதர் என்பது அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தாலே, எதிரில் இருப்பவர்களுக்கு தெரிந்துவிடும். சினிமாவை போலவே, நிஜத்திலும் அவர் அப்பாவியாக தான் இருந்திருக்கிறார் என்பதை பல விஷயங்களை கூறும்போது வெளிப்படையாகவே தெரிகிறது. பிதாமகன் படத்தில் கஞ்சா கொடுக்கிய சில காட்சிகளில் வருவார். சிம்ரனிடம், சிங்கப்பூர் துபாய் போய்ன்னு போய் கண்ட பயலுக முன்னாடி ஆடறே, நம்ம தாய்புள்ள சொந்தங்கள் முன்னாடி ஆட மாட்டியா, என அழுதபடி கேட்பார். அடுத்து பருத்திவீரன், ராம்…

  • கடைசியா இதை பண்ண முடியல.. மெரீனாவில் சிலை வைக்கணும்.. நடிகை ரேகா.. கஞ்சா கருப்பு..!

    கடலோரக் கவிதைகள் படத்தில் டீச்சராக வந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை ரேகா மற்றும் காமெடி நடிகரான கஞ்சா கருப்பு கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய பிறகு சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இவரது இறுதி அஞ்சலியில் பலரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் முக்கியமான ஒரு ஷூட்டிங்கில் நடிகை ரேகா இருந்த காரணத்தினால் தான் விஜயகாந்தின் முகத்தை பார்க்க வர முடியவில்லை என கூறி இருக்கிறார். விஜயகாந்தின் திருமணத்தில்…