Tag: garudan movie

  • வசூல் சூறாவளி.. கருடன் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

    காமெடி நடிகர்களாக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் நடிகர்கள் எல்லோரும் மிகப்பெரிய நட்சத்திர ஹீரோவாக பேசப்படுவதில்லை. அவர்களது திறமையும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படுவதில்லை. ஆனால், அதற்கு விதிவிலக்காக இருப்பவர் தான் நடிகர் சூரி. ஹீரோவாக கலக்கும் சூரி: காமெடி நடிகராக மிகவும் மோசமான உடல் தோற்றம் கொண்டு சினிமாவில் அறிமுகமான புதிதில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் தான் நடிகர் சூரி . இருந்தாலும் இவர் தொடர்ந்து தனது முயற்சியை விடாமல் திறமையை நிரூபித்துக் கொண்டே இருந்தார்.…

  • ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. அசிங்கப்படுத்திட்டாங்க.. சசிகுமார் குறித்து பிரபல நடிகர் தாக்கு..!

    சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த சசிகுமாரை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் அண்மையில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னையில் நடந்த இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்க படத்தின் கதை வெற்றிமாறன் உடையது. மேலும் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் என பலரது…