Tag: garudan movie collections

  • வசூல் சூறாவளி.. கருடன் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

    காமெடி நடிகர்களாக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் நடிகர்கள் எல்லோரும் மிகப்பெரிய நட்சத்திர ஹீரோவாக பேசப்படுவதில்லை. அவர்களது திறமையும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படுவதில்லை. ஆனால், அதற்கு விதிவிலக்காக இருப்பவர் தான் நடிகர் சூரி. ஹீரோவாக கலக்கும் சூரி: காமெடி நடிகராக மிகவும் மோசமான உடல் தோற்றம் கொண்டு சினிமாவில் அறிமுகமான புதிதில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் தான் நடிகர் சூரி . இருந்தாலும் இவர் தொடர்ந்து தனது முயற்சியை விடாமல் திறமையை நிரூபித்துக் கொண்டே இருந்தார்.…