Tag: gaundamani

  • ரஜினி அதை உடைச்சுக்கிட்டார்.. கவுண்டமணியால் நடந்த சம்பவம்.! படப்பிடிப்பில் பரபரப்பு..!

    தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற காமெடி நடிகர்களில் வடிவேலுவை போலவே மிக முக்கியமானவர் கவுண்டமணி. கவுண்டமணி இருந்த சமகால கட்டத்தில் அவருக்கு இணையான ஒரு காமெடி நடிகர் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு நடிகர்களுடன் சேர்ந்து நிறைய காமெடிகளை அவர் செய்திருக்கிறார். பெரும்பாலும் திரைப்படங்களில் காமெடி நடிகர்களுக்கு தனியாக காமெடி காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் கவுண்டமணியை பொறுத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகர்களோடு சேர்ந்தே எப்பொழுதும் கவுண்டமணிக்கு காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ரஜினி அதை உடைச்சுக்கிட்டார்…

  • 14 வயசுலையே அதை பண்ணிட்டேன்.. செந்தில் நல்லவரு ஆனா கவுண்டமணி?. அதிர்ச்சி கொடுத்த நடிகை அனுஜா ரெட்டி..!

    தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதற்கு என்று சில நடிகைகள் இருப்பார்கள். கோவை சரளா மாதிரியான அந்த நடிகைகள் வரிசையில் அனுஜா ரெட்டியும் முக்கியமானவர். அனுஜா ரெட்டி ஆரம்பத்தில் மலையாளத்தில் நடித்து வந்தாலும் கூட அதற்கு பிறகு தமிழில்தான் அதிகமாக பிரபலமடைந்தார். அதிகபட்சம் தமிழில் நடிகர் கவுண்டமணிக்கு மனைவியாக இவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல தனியாகவும் நிறைய திரைப்படங்களில் காமெடிகளை செய்திருக்கிறார். இந்த நிலையில் இவருடைய திரை அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்…