Tag: gausalya

  • குரங்கு மூஞ்சிய வச்சிகிட்டு எதுக்கு நடிக்க வந்தன்னு கேட்டார்.. பிரபல இயக்குனர் மீது கௌசல்யா புகார்..!

    எப்படி தமிழ் சினிமாவில் நடிகை ஜெனிலியா வந்த வேகத்திற்கு அதிக வரவேற்பை பெற்று பிரபலமான நடிகையாக மாறினாரோ அதேபோல அப்போதைய கால கட்டங்களில் கௌசல்யா சினிமாவிற்கு வந்த உடனே அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தார். 90களில் அதிகமாக வரவேற்பு பெற்றவராக கௌசல்யா இருந்தார். இவர் தொடர்ந்து கார்த்தி, பிரபுதேவா, விஜய், முரளி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கௌசல்யா துவக்கத்தில் மலையாளத்தில்தான் நடிகையாக அறிமுகமானார். கௌசல்யாவுக்கு வந்த வரவேற்பு: அதற்கு பிறகு அவருக்கு தமிழ்…