Tag: gautham menon

  • நயன்தாரா, த்ரிஷா இருவருமே வேண்டாம்… ரிட்டயர்டு நடிகையை களம் இறக்கிய கௌதம் மேனன்.. பொறுமையும் ஒரு அளவுக்குதான் ப்ரோ!..

    தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் இயக்குனர் கௌதம் மேனன். மின்னலே என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் கௌதம் மேனன். இவர் சினிமாவிற்கு வருவது வருவதற்கு முன்பு கல்லூரி படித்த காலகட்டம் முதலே இயக்குனர் மணிரத்தினத்தின் தீவிர ரசிகராக இருந்து வந்தார் அதனை தொடர்ந்து கல்லூரி முடித்த பிறகு மணிரத்தினத்திடம்தான் உதவி இயக்குனராக சேர நினைத்தார் கௌதம் மேனன். ஆனால் அதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.…

  • கௌதம் மேனன் இப்படியொரு சம்பவம் பண்ணுவாருன்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க..!

    சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி பிரபலமானவர்களுக்கு பட்டம் என்பது முக்கியமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. மக்கள் அவர்களுக்கு ஒரு பட்டப்பெயர் கொடுக்கிறார்களோ இல்லையோ அவர்கள் தங்களுக்கான ஒரு பட்டப் பெயரை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்று ஒரு பக்கம் இது ஒரு குறித்து வாதம் உண்டு. அதே சமயம் அவர்களது ரசிகர்கள்தான் நடிகர்களுக்கு பட்டப்பெயரை வைக்கின்றார்கள் என்றும் கூறப்படுகிறது. அதில் எது உண்மை என்பது பலரும் அறியாத விஷயம். ஏனெனில் ஒரு நடிகருக்கு இருக்கும் பட்டம் வேறு…