Tag: Gayathri

  • எத்தனை நாளைக்கு தான் இழுத்து போத்திக்கிட்டு நடிக்கிறது.. மொத்தமாக திறந்து காட்டும் விக்ரம் நடிகை காயத்ரி..!

    கருப்பு வெள்ளை படங்கள் வந்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் சரோஜா தேவி, பத்மினி, பானுமதி, கேஆர் விஜயா, ஜெயலலிதா, சாவித்திரி என பல நடிகைகள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடித்தார்கள். திருமணத்துக்கு பிறகும் அவர்களில் சிலர் கதாநாயகிகளே நடித்தனர். அதற்கு காரணம், அவர்கள் நடிப்பிலும் முக பாவனைகளிலும்தான் கவர்ச்சி காட்டினார்களே தவிர, உடலின் அந்தரங்க பாகங்களை காட்டி நடிக்கவில்லை. அதனால் அவர்களது அழகு என்பதை முகத்தில் மட்டுமே ரசிகர்களால் ரசிக்க முடிந்தது. அப்போது சில கவர்ச்சி…