Tag: gayathri arun

  • ஒரு மணி நேரத்திற்கு என்ன ரேட்டு.. இன்ஸ்டா ஆசாமிக்கு இளம் நடிகை கொடுத்த அதிர்ச்சி பதில்..!

    சமூக வலைதளங்களில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது . நடிகை காயத்ரி அருண்: குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் போது இயக்குனர், தயாரிப்பாளர் இப்படி பல பேருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் திரைப்பட வாய்ப்புகளை தங்களுக்கு கிடைக்கிறது என பல நடிகைகள் வெளிப்படையாக வந்து பேட்டிகள் கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் திரைப்படத்தையும் தாண்டி பொது வெளியில் கூட சராசரி மக்களால் கூட நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து…