Tag: gayathri raghuram

  • அந்த நடிகரின் மேல கால் தூக்கி வச்சேன்.. இப்போ வரைக்கும் என்னை திட்டுறாங்க..

    சர்ச்சைக்குரிய நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக இருப்பவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் நடன கலைஞராகவும் நடிகையாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபல நடன இயக்குனர் ஆன ரகுராமின் மகள் இவர் காயத்ரி. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் திரைப்படத்தின் மூலமாக தனது நடிப்பு திரைப்பட வாழ்க்கை துவங்கினார். காயத்ரி ரகுராம்: இதற்கிடையில் 2008 ஆம் காலகட்ட காலகட்டங்களில் தனது நடன அமைப்பு பணிகளை தொடங்கினார். நடனம் நடிப்பு…