Tag: Gayathri Reddy

  • பீரியட்ஸ் நேரத்துல மட்டும் அந்த பழக்கத்தை பண்ண மாட்டேன்.. கூச்சமின்றி கூறிய பிகில் பட நடிகை..!

    நடிகர் விஜய்க்கு தொடர்ந்து மூன்று வெற்றி படங்கள் என்றால், அது டைரக்டர் அட்லீ இயக்கிய தெறி, மெர்சல், மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்து, மிகப்பெரிய வசூலையும் அள்ளிக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. அட்லி இந்த படங்களை இயக்கியவர் டைரக்டர் அட்லி. இவர் ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். டைரக்டர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணி செய்தவர். இந்தியில்…