Tag: gayathri rema

  • இவருடன் நடிக்க படுக்கையை பகிரவும் தயார்.. பிரபல இளம் நடிகை ஓப்பன் டாக்..!

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் இவர் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்து வருகிறார். மாதவனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் சித்தார்த் என்று கூறலாம். சாக்லேட் பாய்: தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சித்தார்த். அதனால்தான்…