Tag: Gayatri Rema interview

  • கும்முன்னு இருக்குன்னு பின்னாடி புடிச்சாரு.. முன்னணி இயக்குனர் குறித்து நடிகை காயத்ரி பரபரப்பு புகார்..!

    சினிமாத்துறையை பொறுத்த வரை நடிகைகளுக்கு தொடர்ந்து அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆடிசனுக்கு செல்லும்போதே நடிகைகளிடம் நேரடியாக கேட்கிறார்கள். சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட்: முடியுமா முடியாதா? முடிந்தால் படத்தில் நடிக்கலாம் என்று ஒரு கெடுபிடியும் வைக்கிறார்கள். இதனை பல நடிகைகள் வெளிப்படையாக வந்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக அட்ஜஸ்ட்மெண்டில் நடக்கும் கொடுமைகள் குறித்து பலர் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்த வகையில்…