Tag: Geetha Kailasam

  • கவினோட பேசவே தோணாது.. கீதா கைலாசம் கூறிய உண்மை..!

    தமிழ் திரையுலகில் இயக்குனர் சிகரமாகத் திகழ்ந்த கே பாலச்சந்தரின் மருமகள் தான் கீதா கைலாசம் என்று சொன்னால் நீங்கள் வியந்து போவீர்கள். தற்போது நடிகையாக மாறியிருக்கும் கீதா கைலாசம் தனது ஐம்பதாவது வயதில் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுவுக்கு மனைவியாக நடித்து அசத்தியவர். நடிகை கீதா கைலாசம்.. முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த இயக்குனர் கே பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் அளப்பரிய பணியை ஆற்றி இருக்கிறார். பல படங்களை இயக்கி…