Tag: Gemini Ganesan

  • சாகப்போறோம்னு முன்னாடியே தெரிஞ்சு அதை பண்ணுனாரு.. ஜெமினி கணேசன் கடைசி படத்தில் செஞ்ச விஷயம்!.

    சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டம் முதலே காதல் மன்னன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெமினி கணேசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழில் அதிக புகழ்பெற்ற ஒரு நடிகராக ஜெமினி கணேசன் இருந்து வந்தார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இருவரும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கின்றனர். அப்பொழுதெல்லாம் சினிமாவில் இந்த அளவிற்கு போட்டி என்பது இருக்கவில்லை. அதனால் பெரிய நடிகர்கள் மிக எளிதாகவே சேர்ந்து நடிப்பதை பார்க்க முடியும். ஜெமினி கணேசன் அப்போதே சேர்ந்து நடிக்காத…

  • ராத்திரி அப்பாவ மிரட்டி வீட்டுக்கு வர விடமாட்டாங்க.. நடிகையர் திலகம் பத்தி ஜெமினி மகள் ஷாக்கிங் டாக்..

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த சிவாஜி முதல் எம்ஜிஆர் வரை அனைவரோடும் இணைந்து நடித்த நடிகை சாவித்திரி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடிகையர் திலகம் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரியாக விளங்கிய இவரைப் பற்றி ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ் அண்மை பேட்டி ஒன்று கூறிய விஷயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பேட்டியில் அவர் என்ன பேசினார் எதற்காக நடிகையர் திலகம் பற்றி இப்படி சொன்னார்…

  • சாவித்திரிக்கு பிறகு ஜெமினிகணேசன் 4வதாக திருமணம் செய்து கொண்ட அந்த இளம் சிட்டு யாரு தெரியுமா..?

    தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்று அழைக்கப்படும் ஒரே நடிகர் ஜெமினி கணேசன். இவருக்கு சாம்பார் என்று இன்னொரு பட்டப் பெயரும் உண்டு. அதற்கு காரணம் என்னவென்றால், இவர் சாம்பாரை மிகவும் விரும்பி சாப்பிடுவாராம். ஆனால் இந்த பெயரை விட காதல் மன்னன் என்ற பெயர் நிலைத்து விட்டது.ஏனெனில் சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அதை நிரூபித்து விட்டார். ஏனெனில் 70வது வயதில், நான்காவது திருமணம் செய்து கொண்ட ஒரே நடிகர் தமிழ் நடிகர் இவராக மட்டுமே…

  • சந்திரபாபு, ஜெமினி கணேசன் மோதல்.. இப்படியெல்லாமா நடந்திருக்கு.. இதனால் தான் மார்கெட் இழந்தாரா..?

    நடிகர் சந்திரபாபு தமிழ் சினிமாவில் கருப்பு, வெள்ளை படங்கள் வந்த காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர். சந்திரபாபு சினிமா நடிகர்களிலேயே சந்திரபாபு போல ஷோக்கு பேர்வழி யாரும் கிடையாது. தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு பாரின் வாழ்க்கை வாழ்ந்த ஒரு நடிகர். அப்போதே வெளிநாட்டு சொகுசு காரில்தான் வலம் வருவார். மிகவும் உயர்தரமான பிராண்டட் பேண்ட், சர்ட்டுகளை தான் அணிவார். பெல்ட், கூலிங் கிளாஸ், வாட்ச், ஷூ, பாரின் சென்ட், பாடி ஸ்பிரே என அவர் அணிகிற அணிகலன்கள்,…