Tag: gemini ganeshanum

  • பெண்ணுடன் அந்த உறவில் ஜெமினி கணேசன் மகள்..! கணவரின் சோகமான முடிவு..!

    பழம்பெரும் நடிகர் ஆன ஜெமினி கணேசன் காதல் மன்னன் என தன் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். பின்னாளில் காதல் மன்னன் என்றே அடையாளம் காணப்பட்டார் ஜெமினி கணேசன். தமிழ், ஹிந்தி ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் இதுவரை கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜெமினி கணேசன்: அந்த காலத்திலேயே நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் சொந்தக்காரராக இருந்தார்கள். மேலும், அதிக பெண்களுடன் தகாத முறையில் பழகி வந்ததாகவும்…