Tag: Genelia D’Souza

  • உங்களுக்கு வயசே ஆகாதா… இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் 20 வயசு பெண் போல ஜெனிலியா..

    தமிழ் திரைப்படத்தில் துருதுரு நடிகையாக ரசிகர்கள் மனதில் மிகவும் ஃபேமஸான இடத்தை பிடித்தவர் நடிகை ஜெனிலியா. இவர் 2000 காலகட்டத்தில் மிகவும் பிரபலமான டாப் நடிகையாக இருந்து வந்தார். மும்பையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தொடர்ந்து தனது நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தார். தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருந்தார். இதையும் படியுங்கள் அவரு கூட இதை பண்ணனும்ன்னு ஆசையா இருந்துச்சு.. நடிகை சோனா பேச்சை கேட்டு அதிர்ந்த…

  • இதை செய்தால் உடலுறவு சிறப்பாக இருக்கும்.. கூச்சமில்லாமல் ஓப்பனாக கூறிய ஜெனிலியா..!

    கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஜெனிலியா. முதல் படமே பிரம்மாண்ட இயக்குனரின் இயக்கத்தில் வெளியானது. ஆனால், மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தது. தமிழ் சினிமாவிற்கு பாய்ஸ் திரைப்படம் ஒரு கரும்புள்ளி என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தமிழ் சினிமாவின் படங்கள் பட்டியலில் இருந்து பாய்ஸ் திரைப்படத்தை முற்றும் முழுதாக நீக்க வேண்டும் இது தமிழ்…