Tag: glamour photo

  • சினிமாவுல கூட இம்புட்டு கிளாமர் காட்டலயே.. சூட்டை கிளப்பும் விஜயலட்சுமி..!

    சென்னை 28 திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானவர்தான் நடிகை விஜயலட்சுமி. பிரபல திரைப்பட இயக்குனரான அகத்தியனின் மகள் என்பதால் இவருக்கு திரைப்பட வாய்ப்பு மிக சுலபமாக கிடைத்தது. நடிகை விஜயலக்ஷ்மி: 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 28 திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அந்த படத்தை தொடர்ந்து அஞ்சாதே திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அவர் சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு,…