Tag: GOAT First Single

  • தளபதி இது உங்களுக்கே நியாயமா படுதா..? GOAT முதல் சிங்கிள்.. விஜய்யை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

    சினிமாவில் நட்சத்திர நடிகர் தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் தற்போது கோட் எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக மும்மூரமாக நடைபெற்று வருகிறது. Goat திரைப்படம்: இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் பிரசாந்த்,பிரபுதேவா, சினேகா, அஜ்மல் ஹமீத், வைபவ், லைலா மோகன் ,அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.…

  • இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்.. ரசிகர்கள் படக்குழு அதிர்ச்சி..!

    ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது. கோட் படத்தின் சூட்டிங் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. இரட்டை வேடங்களில் விஜய் இந்த படத்தில் நடிகர் விஜய், அப்பா – மகன் என்ற இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் அப்பாவுக்கு ஜோடியாக நடிகை சினேகாவும், மகனுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரியும் நடித்துளளனர், இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிரசாந்த்…