Tag: goat movie high box office

  • இதுவரைக்கும் இருந்த சாதனையை ப்ரேக் செய்த கோட்… அந்த படத்தையே ஓரம் கட்டிட்டா.. ரைட்டு..!

    மக்களின் வெகுநாளையை எதிர்பார்ப்பிற்கு பிறகு தற்சமயம் தமிழில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கோட். கடந்த ஐந்தாம் தேதி வெளியான கோட் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தொடர்ந்து ஹவுஸ்புல் ஆகி வரும் கோட் திரைப்படத்திற்கு விமர்சனங்களும் நல்ல வகையில் கிடைத்து வருகிறது. முக்கியமாக மங்காத்தா திரைப்படத்தில் அஜித்தை காட்டியதை விட இந்த திரைப்படத்தில் விஜய்யை அதிக வில்லனாக காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு. சாதனையை ப்ரேக் செய்த கோட் அது மக்கள் மத்தியில் ஒர்க் அவுட்…