Tag: goat movie name reason

  • இதுக்கு தான இந்த டைட்டில் இனி எவனும் வாயை தொறக்க கூடாது.. வெங்கட் பிரபு நச் பதிலடி..!

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு கோட் திரைப்படத்தை இயக்கி உள்ளது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ரசிகர்களின் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கக்கூடிய எந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளி வந்து சமூக வலைத்தளம் எங்கும் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இதுக்கு தான இந்த டைட்டில்.. வெங்கட்…