Tag: GOAT

  • இது வொர்க் அவுட் ஆகியிருக்கு..! GOAT எப்படி இருக்கு..? படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..! வாங்க பாக்கலாம்..!

    GOAT : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படத்தின் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மீது எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்து இருக்கிறதா..”? படம் பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள். வாருங்கள் பார்க்கலாம்.. **மால இதுதாண்டா சினிமா. இதற்கு முன் பார்த்திராத காட்சிகள். மிகவும் வேகமாக செல்லும் முதல் பாதி. எதிர்பாராத அறிமுகம். விசில் போடு பாடல் ரசிகர்களுக்கு சரியான விருந்து. ரோலர் கோஸ்டரில்…

  • இப்போ புரியுது இவருக்கு ஏன் லேட்டா கல்யாணம் ஆச்சுன்னு.. GOAT ரிலீசுக்கு முன்பே பிரேம்ஜி செய்த வேலை..!

    GOAT : இயக்குனர் வெங்கட் பிரபு கதையே இல்லாமல் கூட படம் எடுத்து விடுவார் ஆனால் அவருடைய தம்பி வெங்கட் பிரபு இல்லாமல் படம் எடுக்க மாட்டார் என்று பல்வேறு நடிகர்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் திரைப்படத்திலும் நடிகர் பிரேம்ஜி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் பிரேம்ஜி படத்தின் கதையை ஒவ்வொரு பேட்டியிலும் லீக் செய்து கொண்டிருப்பது…

  • முதல்வன் Style-லில் ராஜதந்திர கேள்விகள்… மொத்த Suspense ‘ம் போச்சு – பதறிப்போன வெங்கட் பிரபு!

    வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் விஜய் உடன் பிரசாந்த் ,பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி ,மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக பட குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கோபியுடன் ஆன…

  • G.O.A.T படத்தில் பெரிய சர்ப்பிரைஸ்.. YOUNG VIJAY குசும்பு.. தியேட்டர் கிழியப்போகுது..! VP கூறிய தகவல்..!

    YOUNG VIJAY  : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள G.O.A.T திரைப்படம் இன்னும் நான்கு நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி கிடக்கும் நிலையில் இந்த படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்பட போவதில்லை என்ற தகவல் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு வெளியாக கூடிய முதல் திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவே எதிர்பார்ப்பு நிலவுகிறது.…

  • விஜய் அதிக விமர்சனத்துக்கு உள்ளாக காரணம்..  முதல் முறையா எனக்காக செஞ்சார்..! சீக்ரெட்டை உடைத்த  வெங்கட்பிரபு..

    விஜய் நடித்த திரைப்படங்களிலேயே தற்சமயம் அதிக வரவேற்பை பெற்ற படமாக கோட் திரைப்படம் இருக்கிறது. பொதுவாக விஜய் ரசிகர்கள்தான் விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்காக காத்திருப்பார்கள். ஆனால் கோட் திரைப்படத்தை பொருத்தவரை விஜய் ரசிகர் அல்லாதவர்கள் கூட அந்த படத்திற்காக காத்திருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் விஜய் கடைசியாக நடிக்கும் இரண்டு திரைப்படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று. மேலும் விஜய் முதன்முதலாக நடிக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் கோட்தான். இதற்கு முன்பு சயின்ஸ் பிக்சன் திரைப்படம் என்று எந்த…

  • அதிரி புதிரியா இருக்கு.. வெளியான கோட் படத்தின் புது பிக்சர்ஸ்.. தளபதி மாஸ்..

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் அவரது சினிமா பயணம் என்பது முற்றுப்பெற்று விட்டது என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த உடனே அதற்குப் பிறகு இரண்டு திரைப்படங்களில்தான் நடிப்பதாக விஜய் கூறி இருக்கிறார். 2026 தேர்தலுக்குப் பிறகு விஜய் முற்றிலுமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் விஜய் அடுத்து நடிக்கும் இரண்டு திரைப்படங்களுமே முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக பார்க்கப்படுகின்றன. கோட் படம்: சொல்லி வைத்தார் போல அந்த இரண்டு திரைப்படங்களுமே ஏற்கனவே…

  • அந்த மாதிரி சீன் வச்சா என்னை ஆடியன்ஸ் என்ன பண்ணுவாங்க!.. பத்திரிக்கையாளர் கேள்வியால் நொந்துப்போன வெங்கட் பிரபு!.

    சென்னை 600028 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. அதற்கு முன்பு இயக்குனர் பேரரசிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் பேரரசு. அந்த சமயத்திலேயே சிவகாசி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் வெங்கட் பிரபு. இருந்தாலும் கூட அவருக்கு படம் இயக்குவதில்தான் அதிகமாக இருந்தால் அதில் கவனம் செலுத்தினார். நிறைய வெற்றிகளை கொடுத்த வெங்கட் பிரபு தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார். படத்தில்…

  • GOAT ட்ரெய்லரில் கண்டிப்பா இதை கவனிச்சிருக்க மாட்டீங்க..! வேற லெவல் வெறித்தனம்..!

    விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் இது குறித்து ஆவலுடன் காத்திருந்த நிலையில் வெளியான கோட் படத்தின் டிரைலர் தற்சமயம் அதிக வைரலாகி வருகிறது. முக்கியமாக ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இந்த ட்ரைலர் அமைந்திருக்கிறது. ஏற்கனவே வெளியான கோட் திரைப்படத்தின் பாடல்கள் போல இதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகாமல் அதற்கு பதிலாக அதிகமான வரவேற்பை பெற்று இருக்கிறது. GOAT ட்ரைலர்:…

  • தொடர்ந்து பரவும் நெகட்டிவிட்டி.. GOAT படக்குழு எடுத்துள்ள புது ஆயுதம்..!

    மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்புகள் இருந்ததோ அதே அளவிற்கு தற்சமயம் கோட் திரைப்படம் குறித்து வரவேற்பு குறையவும் துவங்கியிருக்கிறது. விஜய் இறுதியாக இரண்டு திரைப்படங்கள்தான் நடிக்க உள்ளார் என்று பேச்சு வந்த நிலையில் இருந்து அவர் நடிக்கும் அந்த இரண்டு திரைப்படங்களுக்கும் அதிக வரவேற்புகள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் தற்சமயம் விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் கோட். சயின்டிஃபிக்ஷன் திரைப்படமான இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். படத்தில் மூன்று விஜய் இருக்கிறார்…

  • நல்ல பாட்டை கெடுத்த விஜய்.. யுவன் போட்ட ட்யூனே வேற.. கடும் மன உழைச்சலில் யுவன்..! விளாசும் பிரபலம்..!

    தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவிற்கு எப்பொழுதுமே தனிப்பட்ட இடம் இருக்கும். தன்னுடைய 16 வது வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. முதல் திரைப்படத்திலேயே அவை இசையமைத்த அனைத்து பாடல்களுமே வெற்றி பாடலாக கொடுத்து தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு இசையமைப்பாளர் என்று யுவன் சங்கர் ராஜாவை கூறலாம். அப்படிப்பட்ட யுவன் சங்கர் ராஜா இப்பொழுது அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். தொடர்ந்து காம்போ: பொதுவாக…