Tag: GOAT

  • இது மட்டும் இல்லனா.. மீண்டும் GOAT கூட்டணி தான்.. படத்தை பார்த்து விட்டு விஜய் சொன்னது..!

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யை கதாநாயகனாக வைத்து கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன. ஏனெனில் வெங்கட் பிரபு இதற்கு முன்பு அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகும் கூட வெங்கட் பிரபு விஜய் நடிப்பில் பெரிதாக திரைப்படம் எதுவும்  இயக்கவில்லை. இருந்தாலும் வெகு நாட்களாக விஜய்யை வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும்…

  • வெளியானது GOAT படத்தின் மூன்றாவது சிங்கிள்..! இதை கவனிச்சீங்களா..?

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. ஏனெனில் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த உடனே தொடர்ந்து படங்களில் நடிப்பதில்லை என்பதையும் அறிவித்துவிட்டார். 2026 தேர்தலுக்குப் பிறகு சுத்தமாக நடிப்பை விட்டு வெளியேறப் போவதாக விஜய் கூறியிருப்பதால் அடுத்து வருகிற விஜய் படங்கள் எல்லாமே விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் படங்களாக இருக்கும். இந்த நிலையில் இயக்குனர்…

  • THE GOAT படத்தை பார்த்த நடிகர் சொன்ன முதல் விமர்சனம்..!

    கொரோனா காலகட்டத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் தான் இருந்து வந்தார். ஆனால் அதற்கு பிறகு குறைந்த வருடங்களிலேயே அதிக வரவேற்பு பெற்று தற்சமயம் தமிழிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் விஜய் இருந்து வருகிறார். தற்சமயம் இவர் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார். விஜய் அடுத்த நடிக்கவிருக்கும் திரைப்படத்திற்கு 250 கோடி சம்பளமாக அவர் கேட்டுள்ளதாக ஒரு பேச்சு இருந்து…

  • என்ன இது..? எப்படி புரிஞ்சிக்கிறது..? சின்ன சின்ன கண்கள் பாடலுக்கு வைரமுத்து மார்க் இவ்ளோ தான்..!

    தமிழில் கலகலப்பான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகி வரும் திரைப்படம் தி கோட். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் இருந்து வருகிறது. படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் விஜய். இன்னும் சிலர் இந்த திரைப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிப்பதாக கூறி வருகின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவும் விஜய்யும் இணையும்…

  • விஜய்க்கு நான் யார்..? என்ன தொடர்பு..! ரகசியம் உடைத்த நடிகர் வைபவ்..!

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக கூறியதில் இருந்து அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு உண்டாகி வருகிறது. ஏனெனில் 2026 தேர்தலுக்குப் பிறகு நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இனி விஜய் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது ஏனெனில் இந்த திரைப்படங்கள் மட்டுமே அடுத்து தளபதி ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்களாக இருக்கும் என்பதால்  அவை சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. வரவேற்பை…