Tag: Golisoda Seetha

  • பாருடா..! கோலி சோடா படத்தில் நடிச்ச சீதாவா இது..? பளபளன்னு மாறிட்டாங்களே.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

    2014 ஆம் ஆண்டு வெளி வந்த கோலி சோடா திரைப்படத்தில் சோடாபுட்டி போட்டு நடித்த நடிகை சீதாவை ஞாபகத்தில் இருக்கிறதா?. இந்த திரைப்படம் சேரன் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளி வந்தது. இந்த படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, இமான் அண்ணாச்சி, சீனிவாசன் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும் பசங்க திரைப்படத்தில் நடித்த நான்கு சிறுவர்கள் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகராக நடித்தது குறிப்பிடத்தக்கது. கோலி சோடா.. அந்தப் படத்தில் சோடா புட்டி கண்ணாடி அணிந்து அனைவரையும்…