Tag: good bad Ugly

  • வெங்கட்பிரபு சில்றத்தனம்.. Good Bad Ugly பட போஸ்டர்.. கழுவி ஊத்தும் AK ரசிகர்கள்..!

    மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரின் கதை பிடிக்கவில்லை எனக் கூறி அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரை தூக்கி எறிந்துவிட்டார் அஜித். இதையும் படியுங்கள்: 4 முறை அது நடந்துடுச்சு.. திருமணமே வேணாம் என முடிவெடுத்த உச்ச நடிகை.. அதை அடுத்ததாக மகிழ் திருமேனியை வைத்து விடாமுயற்சி படத்தில் நடித்த வருகிறார். தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை ரசிகர்களுக்கு…