Tag: Gossip

  • தம்பிக்கு ஹெல்ப் பண்ணா டைவர்ஸ் தான்.. வயித்தெரிச்சலில் வெளிச்ச நடிகரை மிரட்டிய தீப நடிகை..!

    காட்டன் படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டு பல்வேறு பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது. குறிப்பாக தம்பி நடிகரின் முதல் படத்தின் போது வெளிச்சம் நடிகரின் காதல் மனைவி போட்ட கெடுபிடிகள் தான் என்ற பூகம்பம் தான் வெளியே கசிந்து இருக்கின்றன. இந்த விவகாரங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. தம்பி நடிகர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவதை விரும்பாத வெளிச்ச நடிகரின் மனைவியான தீப நடிகை தம்பி நடிகருக்கு எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது என கட்டுப்பாடு விதித்திருக்கிறார்.…