Tag: Goundamani Daughter

  • கவுண்டமணியின் மகளை பார்த்துள்ளீர்களா..? – என்ன வேலை செய்கிறார் தெரியுமா..? – இதோ புகைப்படம்..!

    பாரதிராஜா இயக்கத்தில், பரட்டையன் கேரக்டரில் நடித்திருக்கும் ரஜினி, சப்பாணி கேரக்டரை நடித்த கமலை அழைத்து மிரட்டி, உடம்புக்கு எண்ணெய் தேய்த்து விடச் சொல்வார். அப்போது ரஜினியுடன் இருக்கும் அல்லக்ககைகளில் ஒருவராக நடித்திருப்பார் கவுண்டமணி. அந்த படத்தில் கவுண்டமணி நடிக்க பாரதிராஜாவிடம் பலமாக சிபாரிசு செய்தவர் உதவி இயக்குநரான கே. பாக்யராஜ்தான். பத்த வெச்சுட்டியே பரட்ட டயலாக் மூலம் கவுண்டமணி கவனிக்கப்பட்டார். அடுத்து சுவரில்லாத சித்திரங்கள் படத்தில், பெட்டிக்கடை டெய்லர் காளியண்ணனாக நடிப்பில் கலக்கியிருப்பார் கவுண்டமணி. சரோஜா, குப்பை…