Tag: Gowthami Vembunathan

  • “அந்த நேரத்தில் நடிகைகள் அனுபவிக்கும் கொடுமை…” நரகத்திற்கு சமம்.. பிரபல நடிகை கௌதமி உடைத்த ரகசியம்..!

    தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கும் கௌதமி வேம்பு நாதன் 2010-ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த நகரம், மறுபக்கம் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனவர். இதையும் படிங்க:  தஞ்சாவூரில் பிறந்த இவர் ராஜிவ் பிரசாத் இயக்கிய அகல்யா என்ற தொலைக்காட்சி நாடகத்தில் நடித்ததின் மூலம் ஊடகத்துறையில் அறிமுகமானார். இதனை அடுத்து பட திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் அனுபவிக்கும் கொடுமை.. சின்னத்திரையில்…