Tag: gv prakash divorce

  • இதுக்கு தயங்கும் நடிகர்கள் தான் விவாகரத்து பண்றாங்களாம்.. புகைச்சலில் திரையுலகம்..!

    சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர பிரபலங்களின் விவாகரத்து விவகாரம் தான் தலைவிரித்து ஆட தொடங்கி உள்ளது. குறிப்பாக மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் ஜோடிகளே திடீரென விவாகரத்து செய்து பிரிந்து விடுகிறார்கள். விவாகரத்தை நாடும் நட்சத்திர ஜோடிகள்: அதுமட்டுமில்லாமல் பல வருடம் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாகவும்,எடுத்துக்காட்டான சிறந்த ஜோடியாகவும் பார்க்கப்பட்டு வந்த பல ஜோடிகள் இன்று பிரிந்து விவாகரத்தை நாடி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தனுஷ் மற்றும்…