Tag: GV Prakash

  • GV Prakash இரண்டாம் திருமணம்..! மணப்பெண் யார்..? பிரபலம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

    திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்த ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தம்பதிகள் கடந்த வாரம் பிரியப் போவதாக அறிவித்த அறிவிப்பை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. இதனை அடுத்து இணையத்தில் பேசும் பொருளாக மாறிய இந்த விவகாரம் எதனால் இவர்கள் பிரிய இருக்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளை எழுப்பியதோடு சின்ன பெண் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது இவர்கள் இணைந்து வாழலாமே என்பது போன்ற கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றது. ஜிவி…

  • தனித்தனியாக பிரிந்த ஜிவி சைந்தவி.. விஜய் இறங்கி பண்ண பஞ்சாயத்து..? இந்த நடிகை தான் காரணம்..?

    திரை உலகை பொருத்த வரை நட்சத்திர ஜோடிகள் அண்மைக்காலமாக விவாகரத்துகளை அறிவித்து வரக்கூடிய விஷயமானது பரவலாகி வரக்கூடிய நேரத்தில் மீண்டும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடியின் பிரிவு ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இவர்களது பிரிவுக்கு காரணம் என்ன என்று மீடியாக்கள் பல வகைகளில் செய்திகளை வெளியிட்டு வரக்கூடிய வேளையில் உண்மையில் இந்த பிரிவுக்கு காரணம் என்ன என்பதை அண்மை பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு விளக்கமாகக் கூறியிருக்கிறார்.…

  • எனக்கு வேண்டியதை இவர் கொடுப்பார்.. உறவு குறித்து ஓப்பனாக பேசிய ஜி.வி.பிரகாஷ் சைந்தவி..

    நேற்று முதல் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்து விவகாரம் தான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் முழுக்க இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என்றவாறு புது புதுசான கதைகளை திரித்து வெளியிட்டு வருகிறார்கள். நட்சத்திரங்களின் விவாகரத்து விவகாரம்: இதனால் கோலிவுட் சினிமாவே பெரும் பரபரப்பில் இருந்து வருகிறது. இதையடுத்து தற்போது சைந்தவி ஜிவி பிரகாஷின் விவாகரத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கி ஆட ஆரம்பித்துள்ளது. பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் முதன்…

  • சமந்தா, தனுஷ், GV Prakash எல்லா விவாகரத்தையும் இணைக்கும் பொதுவான ஒருபுள்ளி..!

    தற்போது திரையுலகப் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாமானிய மக்களிடையும் விவாகரத்து அதிகரித்து வந்துள்ளது. அந்த வகையில் சமந்தா, தனுஷ், ஜீவி பிரகாஷ் போன்ற நட்சத்திர தம்பதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்று சொல்லக்கூடிய வகையில் தொடர் விவாகரத்துக்கள் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் யாருமே எதிர்பார்க்காத நிலையில் திடீரென ஜீவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து விஷயமானது தமிழ் சினிமாவை உலுக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்த நிலையில் இவர்களது…

  • அப்போவே வீட்டை விட்டு துரத்தியிருப்பாங்க.. ஜீவி பிரகாஷ் மனைவி ஒரே போடு..!

    தமிழ் திரை உலகை பொருத்த வரை நட்சத்திர ஜோடிகள் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் மிகச் சிறந்த பின்னணி பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். நட்சத்திர தம்பதிகளான இவர்கள் பள்ளியில் படிக்கும் போது பல ஆண்டுகளாக காதலித்து அதன் பிறகு திருமணம் செய்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தவர்கள். அத்துடன் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் சமீபத்தில்…

  • நான் கர்ப்பமாக இருக்கேன்ன்னு சொன்னப்போ.. ஜீவி பிரகாஷ் சொன்ன வார்த்தை.. ரகசியம் உடைத்த சைந்தவி..!

    ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் சகோதரி ஏ ஆர் ரெகானாவின் மகனாக 1987-இல் பிறந்த ஜீவி பிரகாஷ் திரையுலகில் இசை அமைப்பாளராக ஆரம்ப நாட்களில் வலம் வந்து பின்னர் படிப்படியாக கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து அந்தப் பள்ளியில் படித்த சைந்தவியை காதலித்ததை அடுத்து பெற்றோர்களது சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள். கர்ப்பமாக இருக்கேன்னு சொன்னப்ப.. இதனை அடுத்து தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ இருப்பதாக அறிவித்திருக்கும்…

  • Saindhavi கொடுத்த முதல் காதல் பரிசு.. பார்த்து பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

    சினிமா நட்சத்திரங்கள் பிரிவு என்பது, மிக சாதாரணமாக அடிக்கடி நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்துக்கு, குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த விவகாரம் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலானது. ஜிவி பிரகாஷ் – சைந்தவி பிரிவு அதைத் தொடர்ந்து நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், அவரது மனைவி சைந்தவி இருவரும் விவாகரத்து செய்வதாகவும் நிரந்தரமாக பிரியப் போவதாகவும் அறிவித்திருப்பது பெரிய வைரலாகி…

  • ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியும் கேக்கல.. GV Prakash செய்த விஷயம்.. Saindhavi விவாகரத்து.. அதிர வைத்த பிரபலம்..!

    ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவி விவாகரத்து இப்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், சைந்தவி பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்கள். ஒரு நட்சத்திர தம்பதி. ஒரு மகளை பெற்றெடுத்த நிலையில், அவர்கள் விவாகரத்து என்கிற நிலைக்கு வந்திருப்பது தமிழ் சினிமா துறையை அதிர்ச்சி அடைய வைக்கிறது. குறிப்பாக இரண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் என்று ஒற்றுமையான தம்பதியாக வாழ்ந்து…

  • GV Prakash விட்டு பிரிய இது தான் காரணமே இது தான்..! உண்மையை உடைத்த SAINDHAVI..!

    சமீப நாட்களாக நட்சத்திர ஜோடிகள் பலர் காதலித்து திருமணம் செய்து கொண்டு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் பின்னர் திடீரென இருவரும் பிரிந்து போவதாக கூறி விவாகரத்து செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் சமந்தா – நாகா சைதன்யா, தனுஷ் – ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் அடுக்கிக்கொண்டே போகலாம். ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து அறிவிப்பு: அந்த வகையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இசை குடும்பத்தை சேர்ந்த…

  • பாய்ஸ் படத்துல நடிச்சிருக்க வேண்டியது நான் தான்.. ஆனால்.. புலம்பி தள்ளும் பிரபலம்..!

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கடந்த 2003ம் ஆண்டில் வெளியான படம் பாய்ஸ். இந்த படம் டீன் ஏஜ் பருவத்தை மையப்படுத்திய கதையாக இருந்தது. அந்த இளம் வயதில் ஏற்படும் காதல் சார்ந்த விஷயங்களை இந்த படம் பேசியிருந்தது. சித்தார்த் இந்த படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஜெனிலியாக நடித்திருந்தார். அவர்களது நண்பர்களாக பரத், தமன், நகுல், மணிகண்டன் ஆகியோர் நடித்திருந்தனர். ஏஆர் ரகுமான் இசையின் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆயின. இதில்…